பதிவர்களுக்கான வாக்குப்பட்டை
திருக்குறள் கதைகள்: 20. அரசனின் கவலை
மன்னன் சந்திரசூடன் மிகவும் கோபமாகக் காணப்பட்டான். "அமைச்சரே! கடந்த சில மாதங்களாக நம் நாட்டில் வழிப்பறிக்கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை அடித்தல், அங்காடிகளில் சிறிதும் பெரிதுமாகத் திருட்டுக்கள் போன்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டனவே? இது உங்கள் கவனத்துக்கு வந்ததா?"

Who Voted

Leave a comment