பதிவர்களுக்கான வாக்குப்பட்டை
திருக்குறள் கதைகள்: 164. சோதனை மேல் சோதனை!
"துவரம் பருப்புக்குத் தட்டுப்பாடு வரப்போவுதாம். வெலை வேற ஏகமா ஏறியிருக்கு" என்றார் கணக்குப்பிள்ளை.

"ஏனாம்?" என்றான் சரவணன்.

"பருப்பு விளைச்சல் கம்மியாம். தட்டுப்பாடு வந்தப்புறம்தான் அரசாங்கம் முழிச்சுக்கிட்டு இறக்குமதி பண்ண முயற்சி எடுத்திருக்காங்க. இறக்குமதி பண்ணி மார்க்கெட்ல சரக்கு வரத்து அதிகமாகறதுக்கு ரெண்டு மூணு மாசம் புடிக்குமாம்"

Who Voted

Leave a comment