தமிழ் கணினி: பிளாக்கரில் Related Post கேட்ஜெட் இணைப்பது எப்படி?
இதைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.  ஆனால் தெரியாதவர்களுக்காக மட்டும் இதை எழுதுகிறேன்.  பதிவர்கள் கண்டிப்பாக உபயோகப்படுத்த வேண்டியது Related Post Gadget.  ஏன் என்றால் நம் வலை பதிவிற்கு பதிவை படிக்க வருபவர்கள், அவர்கள் தேடிவந்த பதிவு சம்பந்தமான பதிவுகளை தேடி படிப்பதிலேயே அதிகஆர்வம் காட்டுவார்கள்.  

Who Voted

Leave a comment