1
தமிழா தமிழா................. | கும்மாச்சிகும்மாச்சி: தமிழா தமிழா.................

சரி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கனுமுன்னு, போணியாகாத, படம் வராத டைரடக்கர்கள்????போராடுறேன் பேர்வழின்னு அதை ஐ.பி. எல் பக்கமா திசைதிருப்பி சேப்பாக்கம் வழியா காவா வெட்டி பக்கிங்காம் காவல கொண்டு உட்டானுங்க. இடையே குறுக்கே டேய் ரஜினி உன்னை நான்தான் வளர்த்தேன்........கன்னட வந்தேரின்னு அவருக்கு சேரை தெளித்து தங்களது வயிற்றெரிச்சலை தனித்துக்கொண்டார்கள். இப்போ வயிற்றில் நெருப்பை கட்டிக்கொள்ளாம டப்பா படங்கள ரிலீஸ் பண்ணலாம்.????

Who Voted

Leave a comment

தமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே