1
சிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்: 1. நான் ஒரு முட்டாளுங்க!

நான் ஒன்றும் என்னைப்பற்றி ரொம்பவும் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஆள் இல்லை. ஆனாலும், என் நண்பர் முத்துசாமி திடீரென்று ஒரு நாள் என்னிடம் வந்து, "நான் ஆரம்பிக்கப்போகும் 'முட்டாள்கள் முன்னேற்ற முன்னணி'யில்  முதல் உறுப்பினராக நீங்கள்தான் சேர வேண்டும் என்று கேட்டதும், எனக்குக் கோபம்தான் வந்தது.


Who Voted

Leave a comment

தமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே