1
எதிர்துகள் என்னும் கண்டுபிடிப்பின் மையில் கற்கள் : பகுதி-1 – science in தமிழ்
தமிழ் உலக நண்பர்களுக்கு வணக்கம்... நன்மை - தீமை இரவு - பகல் வாய்மை - பொய்மை என முற்றிலும் முரண்பாடுகள் நிறைந்ததுதான் இயற்கை... இந்த விசித்திர இயற்கையின் சுவாரஸ்யமே அதில்தான் உள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு நிலைபாட்டுக்கும் நேர் எதிரான நிலைப்பாடுகளை உடையதுதான் இந்த பிரபஞ்சம். ஆம். அணுவினும் சிறிய பரமாணு முதற்கொண்டு நம் அகிலத்தினும் பெரிய பிரபஞ்சம் வரை இந்த முரண்பாடு காணப்படுகிறது... நாம் இந்த பதிவில் எதைப் பற்றி காணப்போகிறோம் என்பதை ஊகித்துவிட்டீர்கலா? ஆம்,…

Who Voted

Leave a comment

தமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே