உளி : வைகோ வார்த்தையை அளந்து பேச வேண்டும் - பொன்னார்
செய்தி: பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த மேலே உள்ள படத்திலுள்ள நபர் வைகோ தன் மீது கல்வீசினவர்களை "பாஜகவின் கைக்கூலிகள்" என்று கூறியதற்கு கண்டனம் (இணைப்பு)

- அதானே, நாலு மாசம் சம்பள பாக்கி (எனக்கும் சேர்த்து தான்) வைத்திருப்பது தெரியாமல் இன்றைக்கும் கைக்கூலிகள் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?..
Be the first to vote for this post!

Leave a comment