1
உளி : திருடன் திருடவும்
திருடன் திருடவும்...

சூது கவ்விய தேசத்தின்
மாலை கவ்வும் நேரம்
தன்னையும் மண்ணையும் சார்ந்த
தன்மானக் குடியானதொருவன்,
சந்தையில் வாங்கிய ஆட்டுடன்
தன் மந்தை நோக்கி
சந்தோசமாய் சென்றான்..
தன் தோளில் தூக்கி.

Who Voted

Leave a comment

தமிழ் திரட்டிகள் அனைத்தும் இங்கே