உளி : கர்நாடகத்தில் வாக்கு இயந்திரம் வெற்றி
பலமுறை சோதனை செய்யப்பட வாக்கு இயந்திரம் இந்த முறை கர்நாடகத்திலும் வெற்றி பெற்றமைக்கு ஏமாளிகள் சார்பாக வாழ்த்துக்கள்

ஏற்கனவே மே 12 ஆம் தேதியிட்ட எமது பதிவில் (இணைப்பு) முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு "நாசமாப்போக" என்ற வாழ்த்து தெரிவித்திருந்தேன்.. இப்போது மீண்டுமொருமுறை தெரிவித்துக் கொள்வது எம் கடமை.

பிரதமர், தேசியத்தலைவர், 32 அமைச்சர்கள், 3 முதல்வர்கள், பல பொதுக்கூட்டங்கள், 50,000 ஆர் எஸ் எஸ் கூலிகள், தேர்தல் ஆணையத்தால் வேண்டுமென்றே பிடிக்கப்பட்ட பணம் போன்றவற்றால் பாஜக ஜெயித்தது என்று கூமுட்டை கூட நம்ப மாட்டான்.
Be the first to vote for this post!

Leave a comment